ஆலய அருட்பணிச் சபையின் செயற்பாடு திருப்தியளிக்கின்றதா?

View Results

Loading ... Loading ...

உயிர்த்த கிறிஸ்துவின் நல்வாழ்த்துக்கள்

மரணத்தை வென்ற மாவீரன், மனுக்குலம் மீட்ட இறை மைந்தன் கல்லறை விட்டெழுந்தார் கவலைகள் எமக்கு இனி இல்லை.

அனைவருக்கும் உயிர்த்த கிறிஸ்துவின் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக. Continue reading

சிறப்பாக நடைபெற்ற ஒளி விழா

எமது ஆலயத்தில் 26-12-2012 அன்று மாலை ஒளி விழா நடைபெறும் என திருப்பலி அறிவித்தலில் அறிவித்திருந்த போதும் அன்றைய தினம் காலையில் பெய்த கனமழையால் அன்றைய தினம் ஒளி விழா நடாத்த முடியுமா என்ற ஏக்கம் ஏற்பாட்டாளர்களுக்கும், தாம் ஆயத்தப்படுத்திய நிகழ்சிகள் மேடையேறாதோ என்கின்ற ஏக்கம் நிகழ்ச்சிகளை பழகியோருக்கும், Continue reading

கிறிஸ்மஸ் வாழ்த்து

ஓளியாக வந்த உத்தமனாம் இறை மைந்தன்  எம் ஒவவொருவர் வாழ்வில் வந்து பிறப்பாரா?

அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக. Continue reading

சிறப்பாக நடைபெறும் நவநாள்

30-08-2012 ல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நவநாள் திருப்பலிகள் எம் பங்கில் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. ஆரம்ப நாளில் நல் உள்ளங்களின் அன்பளிப்பில் எம்மால் மிகவும் அழகாக கட்டிமுடிக்கப்பட்ட  வரவேற்பு மாதா சொரூபம் அருள்பொளிவு செய்யப்பட்டது. இந் நிகழ்வு எல்லோர் மனங்களையும் மகிழ்வுறச்செய்ததுடன் பங்குமக்கள் எலலோரையும் மெய்சிலிர்க்கச் செய்த காட்சியாகவும் இருந்தது. Continue reading

எமது ஆலய கொடியேற்றத்திற்கான ஆயத்த நிகழ்வுகள்

30-12-2012 இன்று காலை 6.30 மணியளவில் எமது ஆலயத்தில் கொடியேற்றத்திற்கான ஆயத்த வேலைகள் சிறப்பாக இடம்பெற்றது. இவ் ஆயத்த நிகழ்வில் இளைஞர்களும், பெரியவர்களும் சிரமம் பாராது பங்குகொண்டனர். அத்துடன் கொடிக்கம்பங்கள் நாட்டும் வேலையும் இடம்பெற்றது இந்த வேலையினை செய்வதற்கு டோமினிக் சாவியோ சிறுவா்களும் உதவிபுரிந்தனர். Continue reading